சர்வதேசத்துடன் போட்டியிட நாட்டின் வர்த்தகத்தை தொடர்ந்தும் வலுவடையச் செய்து இறக்குமதிகளை அதிகரிக்க வேண்டும் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
திரசர லங்கா தேசிய கண்காட்சியை பார்வையிடும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.