ஏறாவூர் முஸம்மில் வபாத்!
அளவ்வ பகுதியில் நடந்த விபத்தில் ஏறாவூரை சேர்ந்த முஸம்மில் என்பவர் உயிரிளந்துள்ளார்.
இவர் EVR Travels (Bus) முன்னாள் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொழும்பில் தொழில் புரியும் இவர் விடுமுறைக்காக ஏறாவூர் வந்து மீண்டும் தனது சொந்த ஆட்டோவில் கொழும்பு செல்லும் வழியில் அலவ்வ பகுதியில் டிப்பர் ஒன்றுடன் மோதியதில் உயிரிழந்துள்ளார்.


Post a Comment
Post a Comment