பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரும் டெஸ்ட் அணித் தலைவருமான மிஸ்பா உல் ஹக் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஏப்ரல் 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடருக்கு பிறகு ஓய்வு பெற இருப்பதாக மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்.
ஓய்வு பெறுவது தொடர்பில் தம்மீது எவ்வித அழுத்தமும் விடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ள மிஸ்பா உல் ஹக், இது தனது தனிப்பட்ட முடிவும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு உலகக்கிண்ண தொடருக்குப் பிறகு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் இருந்து மிஸ்பா உல் ஹக் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
| Career statistics | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

