புதிய தலைவர் April 24, 2017 தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் புதிய தலைவராக, சட்டத்தரணி மிரினி டி லிவேரா நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, அப் பதவியில் இருந்த நடாசா பாலேந்திர இராஜினாமா செய்ததை அடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இந்த புதிய நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது Slider, Sri lanka
Post a Comment
Post a Comment