பெற்றோலிய தொழிற்சங்கத்தினர், முன்னெடுத்துள்ள அடையாள வேலைநிறுத்தப்போராட்டம் காரணமாக, பெற்றோல் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எனினும் எரிபொருள் தட்டுபாடு ஏற்படவில்லை என, பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
நேற்று பிற்பகல் முதல் இன்று காலை வரை எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் நீண்ட வரிசையில் சாரதிகள் காத்திருப்பதை அவதானிக்க முடிந்தது.
இன்று பகல் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையில் சுமூகமான தீர்வு எட்டப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
-


Post a Comment
Post a Comment