போர்வை பகுதியிலுள்ள முஸ்லிம்களுக்கு சொந்தமான சுமார் 10 ற்கும் மேற்பட்ட கடைகள் மீது இலக்கு வைத்து பெற்றோள் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது!
இன்று அதிகாலை 1 மணியளவில் இனம்தெரியாதோரால் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலில் சில கடைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment
Post a Comment