(க.கிஷாந்தன்)
மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் வேண்டுகோளுக்கிணங்க நோர்வூட் - அட்டன் பிரதான பாதையை காபட் பாதையாக செப்பனிடும் பணிகளை உத்தியோகப்பூர்வமாக மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் தலைமையில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் உபதலைவர் நகுலேஸ்வரன், இளைஞரணி தலைவர் சிவநேசன், நோர்வூட் அமைப்பாளர் திருமதி. மஞ்சுளா, அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ராஜேந்திரன் உட்பட முக்கியஸ்தர்கள் 26.04.2017 அன்று ஆரம்பித்து வைத்தனர்.


Post a Comment
Post a Comment