பள்ளிக்குடியிருப்பின் உள் வீதி காபற்றாகியது




Suhaib Umarlebbe

அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பின் RDA இற்குச் சொந்தமான 03 வீதிகளை உள்ளடக்கிய  1.8 Km கிலோ மீற்றர்   வீதி காபட் வீதியாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது

அம்பாரை பிரதான வீதியில் இருந்து ஆரம்பித்து பட்டியடிப்பிட்டி அரிசி ஆலை வீதி ஊடாக பள்ளிக்குடியிருப்பு ஜும்ஆப் பள்ளி வாயல் வரைச் சென்று மீண்டும்  Water Board வீதி ஊடாக அம்பாரை வீதியினைச் சென்றடையவுள்ளது.

அவ்வீதி  Anuradapura Sun Construction Company இனால்  காபட் வீதியாக மாற்றுவதற்காக RDA  இடமிருந்து ஓப்பந்தத்தினைப் பெற்று அதன் அடிப்படையில் காபட் இடும் வேலைகள் தற்போது நடை பெற்றுக் கொண்டிருக்கின்றது.

அக்கரைப்பற்றறு பிரதேச சபை எல்லைக்குள்  உள்ள உள் வீதிகளில் காபட் வீதியாக முதல் முதலாக மாறுவது  இவ்வீதி என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும்.