உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியாவுக்குச் சென்றிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடு திரும்பியுள்ளார். நேற்று இரவு 10 மணியளவில் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குழுவினர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாடு திரும்பினர்.
Post a Comment
Post a Comment