இறக்காமம் இருண்ட நிலையில் April 28, 2017 இறக்காமப் பிரதேசம் ஹர்தாலினால் வெறிச்சோடிக் காணப்பட்டது.இதே வேளையில்,இறக்காமம்,மற்றும் வரிப்பத்தான்சேனையில் ஜீம்ஆ தொழுகையின் பின்பு கண்டனப் பேரணி ஒன்றும், மாணிக்கமலையடியில் மாயக்கல்,வைப்தற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடைபெற்றது. Slider, Sri lanka
Post a Comment
Post a Comment