பொலிஸ் மா அதிபரின் பரிந்துரைக்கமைய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிப்படி இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.
பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆர்.டீ்எம். சிறில் நீர்கொழும்பு வலயத்திலிருந்து பேசாலை பொலிஸ் நிலையத்தின் பதில் நிலைய அதிபராகவும், மட்டக்களப்பு வலயத்தில் கடமையாற்றிய பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.ஏ. வஹீட், கரடியணாறு பொலிஸ் நிலையத்தின் பதில் நிலைய அதிபராகவும் இடமாற்றப்பட்டுள்ளனர்.
இதுதவிர மாத்தறை வலயத்தில் கடமையாற்றிய பொலிஸ் பரிசோதகர் டப்ளியூ.பி.ஏ. சனத்குமார, ரொட்டும்ப பொலிஸ் நிலையத்தின் பதில் நிலைய அதிபராகவும், பொலிஸ் பரிசோதகர் யூ.ஜி. ஜயவிக்ரம, மாத்தறை வலயத்திலிருந்து மாலிம்மட பொலிஸ் நிலையத்தின் பதில் நிலைய அதிபராகவும் இடமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அதிகாரிகளின் சேவைக் காலம் மற்றும் திறமை அடிப்படையில் இம் மாதம் 21ம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ள

Post a Comment
Post a Comment