(க.கிஷாந்தன்)
மலையக மக்கள் சமய வழிபாடுகளுக்கு முதலிடத்தை கொடுத்து 14.04.2017 அன்று தமிழ், சிங்கள புத்தாண்டை கொண்டாடினார்கள்.
புத்தாண்டை முன்னிட்டு அட்டன் ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயத்தில் குருக்கள் பாலசுப்பிரமணிய சர்மாக குருக்கள் தலைமையிலும், கொட்டகலை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்திலும் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.
இன்று பிறந்த தமிழ், சிங்கள புத்தாண்டை மலையகபகுதிகளில் உள்ள மக்கள் கோவில்களுக்கு சென்று புதுவருடத்தை ஆரம்பித்தனா்.


Post a Comment
Post a Comment