நேற்று மாலை வீசிய கடும் மழை மற்றும் இடி மின்னல் காரணமாக புத்தளம் பகுதி வீடொன்று எரிந்து நாசமாகியுள்ளது!
புத்தளம் ஹுதா பள்ளி வீதியில் உள்ள சர்ஜூன் என்பவரின் வீடே மின்னல் தாக்கியதில் தீ பிடித்து எரிந்துள்ளது!
குறித்த வேளை வீட்டில் யாரும் இல்லை என்பதால் உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை, எனினும் வீட்டினுள் இருந்த பொருட்கள் பல எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Post a Comment
Post a Comment