உலக வாழ் தமிழ் சிங்கள மக்களால் இன்று தமிழ் சிங்கள புத்தாண்டு இன்று கொண்டாடப்படுகின்றது.
இதனை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் உள்ள ஆலயங்கள் மற்றும் விகாரைகளில் விசேட பூஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை பெற்று கொண்ட வெற்றியை பாதுகாத்து கொண்டு, நாட்டின் நல்லிணக்கம், சுகவாழ்வை மேலும் வலுவூட்டும் ஆண்டாக புத்தாண்டு அமைய வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
புத்தாண்டை வரவேற்கும் முகமாக மிக ஏழ்மையாக தனது வீட்டில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டதுடன் குடும்பத்தாரும் இளம் மஞ்சில் நிற ஆடை அணிந்து புத்தாண்டை வரவேற்றதுடன் எந்த ஒரு ஆடம்பரமும் இல்லாமல் மிக எழிமையாக புத்தாண்டை வரவேற்கும் ஜனாதிபதி எனும் பெருமையை ஜனாதிபதியான பின்னர் தொடர்ந்தும் செய்து வருகின்றமை குறிப்பிடத் தக்கதுஜனாதிபதி மைத்திரிபால அதிகாலை சுபவேளையில்
உலக வாழ் தமிழ் சிங்கள மக்களால் இன்று தமிழ் சிங்கள புத்தாண்டு இன்று கொண்டாடப்படுகின்றது.
இதனை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் உள்ள ஆலயங்கள் மற்றும் விகாரைகளில் விசேட பூஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை பெற்று கொண்ட வெற்றியை பாதுகாத்து கொண்டு, நாட்டின் நல்லிணக்கம், சுகவாழ்வை மேலும் வலுவூட்டும் ஆண்டாக புத்தாண்டு அமைய வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
புத்தாண்டை வரவேற்கும் முகமாக மிக ஏழ்மையாக தனது வீட்டில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டதுடன் குடும்பத்தாரும் இளம் மஞ்சில் நிற ஆடை அணிந்து புத்தாண்டை வரவேற்றதுடன் எந்த ஒரு ஆடம்பரமும் இல்லாமல் மிக எழிமையாக புத்தாண்டை வரவேற்கும் ஜனாதிபதி எனும் பெருமையை ஜனாதிபதியான பின்னர் தொடர்ந்தும் செய்து வருகின்றமை குறிப்பிடத் தக்கது

Post a Comment
Post a Comment