#BREAKING NEWS. மீதொட்டமுல்லயில் 100 வீடுகள் புதையுண்டன



#BREAKING NEWS
வெல்லம்பிட்டி, மீதொட்டமுல்ல பகுதியிலுள்ள குப்பை மேடு சரிந்ததில் அருகாமையிலுள்ள சுமார் 100 வீடுகள் மண்ணுள் புதையுண்டு சேதம் ஏற்பட்டுள்ளது!
பலர்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள
முப்படையினரையும் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபடுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.இதனடிப்படையில்  விமானப்படை Bell ஹெலிகொப்டர்கள் களப் பணியில் ஈடுபட்டுள்ளன.