இறக்காமத்துக்கு ஹெலியில் இறங்கினார் ஹக்கீம்




(றிஸ்வி)

இறக்காமம் 07 ம் பிரிவில் உள்ள மாயக்கல்லி மலையில் அத்துமீறி வைக்கப்பபட்ட பௌத்த சிலையை அகற்றுவதும் அக்காணிகளை மீட்பதும் தொடர்பாக இன்று இறக்காமத்துக்கு
ஹக்கீம் தலைமையில் சகல முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் வாதிகள் அனைவரும் இறக்காமம் ஜாமியத்தையார் பள்ளிவாசலுக்கு வருகை தந்தனர்.

சிலை விகாரை அமைப்பதை தடுக்க வேண்டும் என்ற மக்களின் ஆவேச பேச்சுக்களை தலைவர் செவிமடுத்தார்.பின்னர் தலைவர் ஹக்கீம் அவர்கள் மக்களுக்கு நாங்கள் எடுத்திருந்த சில தீர்மானங்கள் சம்பந்தமான முடிவுகளை எடுத்து கூட்டமைப்பின் தலைவர் ரா,சம்பந்தன் ஐயாவுடன் சேர்ந்து ஜனாதிபதியை சந்தித்தோம்.பின்னர்,இது தொடர்பாக தெளிவு படுத்தினோம் இதற்கு ஜனாதிபதி நல்லதொரு முடிவை பெற்றுத்தருவதாக எங்களுக்கு வாக்குறுதி வழங்கினார், 

உண்மையில் இவர்கள் இப்படி சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள் அங்கு எழுத்து மூலம் மறைமுகமாக சில வேலைகள் நடந்த வண்ணம் உள்ளன. அத்தோடு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்து யாரும் அங்கு செல்ல வேண்டாம் என்ற போதும் மே முதலாம் திகதி மலைக்கு பலசேனா சிங்கள ராவய சிங்களே குழுக்கள் வருவதாக கதைகள் வந்த வண்ணம் உள்ளன இதன் போது விகாரை அமைப்பது தொடர்பாக நிறைய மக்கள் பல கேள்விகளை ஹக்கிமிடம் தொடுத்தபோது எமது ஊர் போராளிகளால் கேள்விகள் தடுக்கப்பட்டு கூட்டம் கலைந்து