அனுபவம் புதுமை



சிகிரியாவைப் பார்வையிடுவதற்கு வருகைதருகின்ற, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு, புதுமையான அனுபவத்தைப் பெற்றுகொடுத்து, அதனூடாக வருமானத்தை திரட்டிக்கொள்வதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. (படப்பிடிப்பு: காஞ்சன குமார ஆரியதாஸ)