மூன்றுநாள் விஜயத்தை மேற்கொண்டு அவுஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கன்பராவிலுள்ள தேசிய தாவரவியல் பூங்காவுக்கு இன்று (24) காலை விஜயம் செய்தார். தனது விஜயத்தை நினைவுகூரும் வகையில், அப்பூங்காவில் மஹோகனி மரக்கன்று ஒன்றை நாட்டினார்.
Post a Comment
Post a Comment