(இஸ்மாயில் உவைசுர் ரஹ்மான்)
இன்று அதிகாலை வெயாங்கல்ல பகுதியில் கடும் மழை காரணமாக மண் மேடு சரிந்து வீட்டின் மீது வீழ்ந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.
பரிதாபமாக உயிரிழந்த பச்சிளங் பாலகர்களை இங்கே பார்க்கின்றீர்கள்!
வெள்ளிக்கிழமை அதிகாலையில் வெள்ளத்தில் நீர்த்துப் போன பிஞ்சுகளின் குடும்பத்தாருக்கு #ceylon24 தனது அனுதாபங்களைப் பகிர்கின்றது.
வெள்ளிக்கிழமை அதிகாலையில் வெள்ளத்தில் நீர்த்துப் போன பிஞ்சுகளின் குடும்பத்தாருக்கு #ceylon24 தனது அனுதாபங்களைப் பகிர்கின்றது.

Post a Comment
Post a Comment