பத்தேகம நகரிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பத்தேகம பொலிஸார், பிரதேச மக்கள், காலி தீயணைப்பு படையினர் மற்றும் மின்சார சபையினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளனர்.
எதுஎவ்வாறு இருப்பினும், தீயினால் உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை என்பதோடு, சேத விபரங்கள் இதுவரை கணக்கிடப்படவில்லை.
சம்பவம் குறித்து பத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment
Post a Comment