பிரிவினைவாதத்தை தோற்றுவித்தவர்கள் தற்போது இனவாதத்தையும் மதவாதத்தையும் கையில் எடுத்துள்ளனர். எக்காரணம் கொண்டும் இனவாதத்துக்கு இடமளிக்க முடியாது. அத்துடன் சட்ட த்தை மீறுபவர்கள் எந்த இனத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் பொலிஸார் அவர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.


Post a Comment
Post a Comment