புனித ரமழானை முன்னிட்டு சாய்ந்தமருது அஷ்பால் அல் - குர்ஆன் அகடமியில் பெண்களுக்கான விஷேட பயான் நிகழ்ச்சி ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது . இதில் ரமழான் எம்மிடத்தில் எதிர்பார்ப்பது என்ன ? என்னும் தலைப்பில் அஷ்ஷெக் ஹபீஸுல் ஹக் (பாதிஹி) அவர்கள் உரை நிகழ்த்தவுள்ளார்கள். அனைவரும் தவறாமல் சமுகமளித்து பயன்பெறுமாறு தங்களை அன்புடன் அழைக்கிறோம் .
இடம் :- அஷ்பால் அல் குர்ஆன் அகடமி
மார்க்கட் வீதி சாய்ந்தமருது
காலம் : 21-05-2017 ஞாயிற்றுக் கிழமை
பிற்பகல் 4.00 PM


Post a Comment
Post a Comment