அனுராதபுரம் பிரதான ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் பாய்ந்து பாடசாலை மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவர் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற ரயிலிலேயே மோதுண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
எதுஎவ்வாறு இருப்பினும், தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment
Post a Comment