இலங்கையில் மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவு ஆகிய அனர்த்தங்களினால் உயிழந்தோர் குடும்பங்களுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கல் தெரிவித்துள்ளார். இதேவேளை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக நிவாரண பொருட்களுடன் இந்தியா இரண்டு கப்பல்களை அனுப்ப உள்ளதாகவும், முதல் கப்பல் இன்று காலை, கொழும்பை சென்றடைந்துள்ளது. கப்பல் நாளையும் புறப்படும் என்றும் அவர் தனது விட்டரில் கூறியுள்ளார்.


Post a Comment
Post a Comment