புட்டம்பை சித்தீக்(கணக்காளர்) லண்டனில் காலமனார்



புட்டம்பையை பிறந்தகமாகவும், அக்கரைப்பற்றை வளர்ப்பிடமாகவும் கொண்ட  சித்தீக்  லண்டனில் காலமானார்.

அக்கரைப்பற்று மு.ம.கல்லுாரியில் (E) வகுப்பில் இடை நிலைக்கல்வியினைக் கற்று, வணிகப் பரிவில் உயர்தரமும் பயின்றார்.பல்கலைக்கழகப் பட்டதாரியானவர் இவர், அக்கரைப்பற்றில் திருமணம் முடித்து லண்டன் MILTON KEYNES இல் குடும்பத்தாருடன் வாழ்ந்து வந்தார்.

4 பிள்ளைகளின் தந்தையான இவர், சிறிது காலமாக நோய்வாய்ப்பட்டு,லண்டன் வைத்தியசாலையில் இன்று அவரது உயிர் பிறந்தது.ஜனாசா நல்லடக்கம் லண்டனில் இடம்பெறும்.

இவரது பாவங்களை இறைவன் மன்னித்து நல்லமல்கைளைப் பொருந்துவானாக!