”லண்டனில் புர்காவை தடைசெய்வோம்” என்ற கட்சிக்கு சாவு மணியடித்தான் இறைவன்



ஐக்கிய இராச்சியம் 🇬🇧
இதுவரை வெளியாகியுள்ள உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளின்படி எதிர்வரும் ஜூன் 8 ம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் விஞ்ஞாபனத்தில் தாம் வெற்றிபெற்றால் புர்காவை தடை செய்வோம் என்று அறிவித்த UKIP தாம் 2013 ல் வென்ற அனைத்து ஆசனங்களையும் இழந்து படுதோல்வி அடைந்துள்ளது.