மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிசுக்களுக்கான விசேட சிகிச்சைப் பிரிவில் உள்ள மின் ஆழியில் இன்று நண்பகல் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த பிரிவில் உள்ள மின்சார இணைப்பில் ஏற்பட்ட மின் ஒழுக்கே இதற்குக் காரணம் என, தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, விசேட சிகிச்சைப் பிரிவில் இருந்த சிசுக்களுக்கும், தாய்மாருக்கும் எதுவித ஆபத்துக்களும் இன்றி, பாதுகாப்பாக வேறு விடுதிகளுக்கு மாற்றப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

Post a Comment
Post a Comment