கல்முனை பிரதான வீதியில் வாகன விபத்து,



Mohamed Ishark

கல்முனை அக்கரைப் பற்று பிரதான வீதியில் கல்முனை அஸ்ரப்
வைத்தியசாலைக்கு அருகாமையில் இன்று (6) அதிகாலை 12.05மணிக்கு வாகன விபத்து இடம் பெற்றுள்ளது.

கல்முனை நோக்கி வந்த லொறி ஒன்று மின் கம்பத்துடன் மோதி இந்த
விபத்து ஏற்பட்டுள்ளது .

காயமடைந்த நிலையில் லொறி சாரதியும் உதவியாளரும் அஸ்ரப்
வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப் பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை கல்முனை போலீசார் மேற்கொண்டுவருகின்றனர்