ரமழான் பிறை தென்பட்டது. நோன்பு ஆரம்பம்



புனித ரமழான் மாத தலைப் பிறை இலங்கையில்  தென்பட்டதால், சனியன்று அதிகாலை முதல் நோன்பு ஆரம்பமாகின்றது.

ரமழான் வாழ்த்துக்களை #ceylon24 தெரிவிக்கின்றது