மாவனெல்லயில் மண்மேடு சரிவு,ஒருவர் பலி



மாவனெல்லை நகரில் மண்மேடு சரிந்து விழுந்ததில் மூவர் சிக்குண்டுள்ளனர். 

இந்தநிலையில், அவர்களில் ஒருவர் தற்போது காப்பாற்றப்பட்டு மாவனெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இதேவேளை, மண்மேட்டில் சிக்குண்டுள்ள மற்றைய இருவரையும் மீட்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மற்றும் பிரதேச மக்களால் மேற்கொண்டு வருகின்றனர்.