பதுர் நகர் யைமவாடி செப்பனிடல்



Muhajir

அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம்.அப்துல் லத்தீப் அவர்களின் ஆலோசனையின் பிரகாரம் அக்கரைப்பற்று பதுர் நகர் மையவாடி, கடந்த (21) ந் திகதி துப்புரவு செய்யப்பட்டது

பெருமளவான பொதுமக்களின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இப்பணியானது பிரிவுக்குப்பொறுப்பான கிராம சேவகர் ஜே.எம்.சாஜித், பொது சுகாதார பரிசோதகர் ஜனாப்.ஜெஸீல், திவிநெகும உத்தியோகத்தர்கள் ஜனாப்.எம்.ஐ.முஹாஜிர்,ஜனாப்.எஸ்.எம்.ஏ.அமீன் ஆகியோரின் நேரடிக்கண்காணிப்பின் கீழ் மிக சிறப்பாக நடைபெற்றது.