கேக் தொண்டையில் சிக்கியதால் தெனியாய – என்சல்வத்த தோட்டத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.
நேற்று (12) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெனியாய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
குறித்த சிறுவன் என்சல்வத்த புனித மத்தேயு கல்லூரியில் முதலாம் ஆண்டில் கல்வி பயின்று வந்துள்ளான்.
சிறுவனின் சடலம் தெனியாய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


Post a Comment
Post a Comment