ஜனாசா:அக்கரைப்பற்று இப்தி காலமானார்




அக்கரைப்பற்று,கடற்கரை வீதி,நாகூர்த்தம்பி இப்தி இன்று காலமானார்.1998 அல்குர் ஆன் மனனக் கல்லுாரியில் சேர்ந்து 3 அலகுகளை மனமும் இட்டவர்.
#ceylo24,இவருக்காகப் பிராத்திக்கின்றது.

(Abdul Azeez Mohamed Azeem)
இன்று காலை நண்பன் ifthi(28Year) மௌத்தானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்........
.
நோய் காரணமாக வைத்தியசாலைக்கு அடிக்கடி வருபவன்.
எல்லோரிடமும் நல்ல முறையில் பழகுவான்.
எந்த நேரமும் சிரித்த முகத்துடனேயே இருப்பான்,
வைத்தியசாலை ஊழியர்கள் யாரைக்கண்டாலும் அவர்களுடன் அழகியமுறையில் பேசுவான்.

வைத்திசாலையில் தினமும் மரணங்களை பார்த்தாலும்,
இப்படியான ஒரு சிலரின் மரணம் எம் அனைவரையும் துயர் கொள்ள வைக்கின்றது....

இறைவா!!
சிறு வயதில் இவன் உயிரைப்பறித்த நீ இவனுக்கு உயர்தரமான சுவர்க்கத்தை வழங்கிடுவாயாக???
ஆமீன்.
.