one Belt, One Road' மாநாட்டில் பங்குபற்றுவதற்காக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று (13) சீனாவுக்கு பயணமானர். இவருடன் சேர்ந்து, அவருடைய மனைவி பேராசிரியர் மைத்திரீ விக்கிரமசிங்கவும் பயணமானார். பெய்ஜிங்களில் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்குபற்றி சர்வதேச ஒத்துழைப்பை வழங்குவதற்காக, ஐரோப்பி ஒன்றியம், பிரான்ஸ், ஜேர்மன், பிரிட்டன், கொரிய குடியரசு, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் வருகை தரவுள்ளதாக, சீனா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


Post a Comment
Post a Comment