அக்கரைப்பற்றில் தொற்றா நோய் விழிப்புணர்வு May 13, 2017 (சுஹைப்) தொற்றா நோய் விழிப்பு ஊர்வலம் மற்றும் உடற் பயிற்சி அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் ஏற்பாட்டில் இன்று நடை பெற்றது.அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் ஆரம்பித்து,அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லுாரியில் உடற்பயிற்ச்சிகளுடன் நிறைவுற்றது. Slider, Sri lanka
Post a Comment
Post a Comment