இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்கள் சுங்கத் தீர்வையின்றி ஐரோப்பிய சந்தைகளுக்குள் அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இம் மாதம் 19ம் திகதி முதல் இந்த நடவடிக்கை அமுல்படுத்தப்படவுள்ளதாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைக்கான இலங்கை மற்றும் மாலைதீவுக்கான குழுவின் பிரதானி துன்-லாய் மார்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், பாரியளவிலான வர்த்தகர்கள் மட்டுமன்றி நடுத்தர வர்த்தகர்களும் இதனால் பயனடையவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment
Post a Comment