அவசர அனர்த்த நிலைமைகளை கேள்வியுற்று தான் மிகுந்த கவலையடைந்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவுஸ்திரேலியாவிலிருந்து ட்விட்டர் செய்தி மூலம் தகவல் இதனைத் தெரிவித்துள்ளார்.
அனர்த்தத்தை எதிர்நோக்கிய பொதுமக்களுக்கு உடனடியாக நிவாரணங்களை வழங்குமாறு ஜனாதிபதி, அரச அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
Post a Comment
Post a Comment