கல்குடா மதுபானசாலைக்கு எதிராக ஓட்டமாவடியில்



கல்குடாவில் மதுபான உற்பத்தி தொழிற்சாலையை அமைக்கக்கூடாது என வலியுறுத்தி மட்டக்களப்பு – ஓட்டமாவடி பகுதியில் இன்று பாரிய ஆரப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஓட்டமாவடி பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
கல்குடாவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற மதுபான உற்பத்தி தொழிற்சாலையின் நிர்மாணப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது..