பதவிப்பிரமாணம்



இராஜாங்க அமைச்சர்கள் நால்வர் மற்றும் பிரதியமைச்சர்கள் மூவர், ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், இன்று (31) பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.