களனிவௌி ரயில் சேவை பாதிப்பு



களனிவௌி ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 

உடஹமுல்ல மற்றும் பெங்கிரிவத்தை, நுகேகொடை பகுதிக்கு இடையிலான ரயில் தண்டவாளத்தில் மரமொன்று முறிந்து விழுந்தமையே இதற்குக் காரணம் என ரயில்வே கட்டுக்காட்டு மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.