திக்கும்புற பகுதியைச் சேர்ந்தவர் மீது இனந்தெரியாதோரால் துப்பாக்கிச்சூடு



இனந்தெரியாதோரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் திக்கும்புற பகுதியைச் சேர்ந்த 42 வயதான நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
காலி – அஹங்கம, திக்கும்புற பகுதியில் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த நபர் மீது, மோட்டார் சைக்கிளில் சென்றிருந்த இனந்தெரியாதவர்கள் துப்பாச்சூட்டை நடத்தியுள்ளனர்.