பொறியியற்பீட மாணவி மர்ம மரணம் May 09, 2017 மொரட்டுவை பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவியொருவரும் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொறியியல் பீடத்தில் பயின்றுவருட் 27 வயதுடைய மாணவி, திங்கட்கிழமை இரவு குளியலறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். Slider, Sri lanka
Post a Comment
Post a Comment