சுமார் மூன்றரை கொடி ரூபா பெறுமதியான 3 கிலோவும் 500 கிராம் நிறையுடைய ஹெரோய்ன் போதைப் பொருள் கொழும்பு கோட்டை டீ.ஆர். விஜேவர்தன மாவத்தையில் குப்பை கூழத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி மருதானை பொலிஸ் நிலைய அதிகாரிகளால் இவை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி கூறினார்.

Post a Comment
Post a Comment