கங்காராமையில்,இலங்கை இந்தியப் பிரதமர்கள் May 12, 2017 இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கங்காராமை சீமா மாகலய விகாரைக்கு விஜயம் செய்துள்ளார். மங்கள விளக்கேற்றும் நிகழ்வில் கலந்து கொண்ட அவர், வழிபாடுகளிலும் ஈடுபட்டார். Slider, Sri lanka
Post a Comment
Post a Comment