முன்னாள் பேருவளை நகர சபைத்தலைவர் மஸாஹிம் முஹம்மதின் சகோதரன் காலம்சென்ற பெரோஸ் கலாம் அவர்களின் மனைவி ரிஸ்வியா பெரோஸ் சென்னையில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் காலமானார்.
அன்னார் முஹம்மட் ஸுபைர் தம்பதிகளின் மகளும், அர்ஷத் அவர்களின் தாயாரும் ஆவார். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (01.05.2017) இந்தியா சென்னை மன்னடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


Post a Comment
Post a Comment