இலங்கைக்கு GSP+ வரிச்சலுகையைப் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான அனைத்து அனுமதிகளும் கிடைத்துள்ளதாக வெளிவிவகார பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டார்.
ஐரோப்பிய அமைச்சரவை இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
இன்று வழங்கப்பட்டுள்ள அனுமதியூடாக இலங்கைக்கு மீண்டும் GSP+ வரிச்சலுகை கிடைக்கவுள்ளது.
இதற்கான இறுதி அறிக்கை எதிர்வரும் 21 ஆம் திகதி அல்லது 22 ஆம் திகதி வெளியிடப்படும் என வெளிவிவகார பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.


Post a Comment
Post a Comment