குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு LED மின்குமிழ்கள்



குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு LED மின்குமிழ்களை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் அமைச்சரவையின் அனுமதியும் கிடைத்துள்ளது.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மின்குமிழ்களை வழங்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக மின் மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்துள்ளார்.
LED மின்குழிழ்களை வழங்குவதன் மூலம் மேலதிக செலவுகளைக் கட்டுப்படுத்த முடியும் எனவும் மின் மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்துள்ளார்.