சிக்சுவான் நிலச் சரிவில் 100 பேர் வரை சிக்கியுள்ளனர்



சீனாவின் சிச்சுவான்  மாகாணத்தில்,ஏற்பட்ட புவியதிர்ச்சியில்,சுமார் 100 பேர் வரை சிக்கியுள்தாக நம்பப் படுகிறது.மீட்புப் பணிகள் தொடர்கின்றன.