இந்தியாவை, வெறிதாக்குமா வங்கதேசம்



பர்மிங்காம்:
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் அரையிறுதி போட்டியில் இன்று இந்தியா-வங்கதேசம் அணி மோதுகிறது. நேற்று கார்டிப் மைதானத்தில் நடந்த முதல் அரையிறுதி போட்டியில், இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது பாகிஸ்தான். இந்நிலையில் பர்மிங்காமில் நடக்கும் இன்றைய இரண்டாவது அரையிறுதி போட்டியில், இந்திய அணி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது