சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம்



தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையால், போதைப் பொருள் பாவனை மற்றும் சட்டவிரோதக் கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தையொட்டி, விசேட நிகழ்வு, கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்